சிவகாசியில் ரூ.14.97 கோடி மதிப்பிலான மாநகராட்சி அலுவலக கட்டுமானப் பணிகள் ஆய்வு

🗓️ 16 ஜுன் 2026

சிவகாசியில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் இரு தளங்களுடன் கூடிய மாநகராட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.